தொழிலாளர்கள் மீது விழுந்த குளவிக்கூடு: ஒருவர் பலி
Nuwara Eliya
Hospitals in Sri Lanka
By Thiva
லிந்துலை- லெந்தோமஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்ததுடன், 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
லெந்தோமஸ் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மரத்தில் இருந்த குளவிக்கூடு கலைந்து குளவிகள் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழப்பு
இந்தச் சம்பவத்தில் லிந்துலை லெந்தோமஸ் பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

மேலும் குளவிக் கொட்டுக்கு இலக்கான 4 தொழிலாளர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
ஆழ்கடலின் ஆழத்தில் புதைந்துள்ள ஈழத்தமிழர் விடுதலை.. 22 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US