முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது
Police
Jaffna
Kilinochchi
Arrest
By Independent Writer
கிளிநொச்சி - அக்கராயன்குளம் பொலிஸாரினால் இன்று 11 முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்ரக வாகனத்தில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட முதிரை மரக்குற்றிகள் கடத்தப்படவுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கைது இடம்பெற்றுள்ளது.
,இதன்போது , அக்கராயன்குளம் பொலிஸாரால் 11 மரக்குற்றிகளும், கப் ரக வாகனமும், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த
பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US