தெல்லிப்பழை பொலிஸாரால் ஹெரோயினுடன் ஒருவர் கைது
Police
Heroin
Arrest
Thellipalai
By Independent Writer
தெல்லிப்பழை பொலிஸாரால் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.
இன்று (28) மாலை, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் 5 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.
தெல்லிப்பழை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் தெல்லிப்பழை பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் ஹெரோயினை எடுத்துச் செல்லும் போதே சுன்னாகத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளையதினம் யாழ். உச்ச நீதிமன்றில்
முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mr. Ramji Swamigal
4.7 202 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
திடீரென பற்றியெரிந்த ஈரான் தலைநகர் - அமெரிக்காவை அச்சுறுத்தும் ஈரானின் ஸ்லீப்பர் செல்ஸ் News Lankasri
சொத்து விஷயத்தில் குணசேகரன் அதிரடி, ஜனனியின் நிலை...எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சீதாவை அடித்த அருண், மீனா செய்த காரியம், ஆதாரம் திரட்டிய ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US