போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது
Ratnapura
Sri Lanka Police Investigation
By Dhayani
இரத்தினபுரியில் நகைக்கடையொன்றில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நகைக்கடையொன்றிற்கு தங்க நகையை கொள்வனவு செய்வதற்காக 102 ஐயாயிரம் ரூபாய் (5000) போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் பதுளை சோனாதோட்டை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
சந்தேகநபரிடம் காணப்பட்ட ஐயாயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டப்பட்டு இருந்ததால் சந்தேகத்தின் பேரில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மிதுன ராசியில் குரு பெயர்ச்சி: இன்னும் 13 மாதங்களுக்கு திகட்ட திகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் Manithan
IPL ஏலத்தில் “குட்டி ரெய்னாவை” தவறவிட்ட CSK! மஞ்சள் ஜெர்சியில் தமிழக வீரர் விஜய் சங்கர் News Lankasri
அணுகுண்டு வெடித்தால் என்ன ஆகும்? இரண்டாம் உலகப்போரில் உயிர் தப்பிய பெண்ணின் எச்சரிக்கை News Lankasri
Optical illusion: படத்தில் ஆங்கில எழுத்து 'B' களுக்கு நடுவே இருக்கும் இலக்கம் '8' எங்கே உள்ளது? Manithan
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US