நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல்வேறு கைது நடவடிக்கைகள் (Photos)

Sri Lanka Police Kilinochchi Sri Lankan Peoples
By Erimalai Aug 19, 2022 09:28 AM GMT
Report

பளை‌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று (18)  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பளை பிரதேச  இத்தாவில் பகுதியில் நபர் ஒருவரின் வீட்டில் வெடிபொருட்கள் வைத்திருப்பதாக பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

பளையில் வெடிப்பு சம்பவம் (Photos)

பொலிஸார் மீட்பு நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல்வேறு கைது நடவடிக்கைகள் (Photos) | One Arrested With Explosives In Palai

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல்வேறு கைது நடவடிக்கைகள் (Photos) | One Arrested With Explosives In Palai

இதன் போது கழற்றிய நிலையில் 910 கிராம் வெடிமருந்து மற்றும் இரண்டு மோட்டார் குண்டுகள் மீட்கப்படுள்ளன.

இதனையடுத்து சந்தேகநபரை இன்று (19) கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை

பருத்தித்துறை நகர் பகுதியில் அமைந்துள்ள தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸாரின் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல்வேறு கைது நடவடிக்கைகள் (Photos) | One Arrested With Explosives In Palai

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல்வேறு கைது நடவடிக்கைகள் (Photos) | One Arrested With Explosives In Palai

தருமபுர

தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி நான்கு மாடுகளை ஏற்றி சென்ற வாகன சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறி ஒன்றையும், நான்கு மாடுகளையும் தருமபுர பொலிஸார் இன்றைய தினம் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட வாகன சாரதியை பொலிஸார் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.

குறித்த நபரை எதிர்வரும் 25 .08.2022 அன்று நீதிமன்றில் முற்படுத்த தர்மபுரம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன்,மாடுகளை பராமரிப்பதையும் தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி D.M சதுரங்க தெரிவித்துள்ளார்.



மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US