கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது
Sri Lanka Police
Bandaranaike International Airport
India
By Dhayani
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் ஒருவர் திங்கட்கிழமை (29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் (PNB) கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவினரால், விமான நிலையத்தின் வருகை முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தடுப்பு பணியகம் விசாரணை
இதன்போது, 40 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 28 வயதுடைய இந்தியர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்று சுழற்சி- அடுத்து வரும் சில நாட்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri
பிக்பாஸ் 10ல் குமரன் ரூ. 5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US