கனகராயன்குளம் சோதனை சாவடியில் ஒருவர் கைது
Police
Arrest
Vavuniya
By Independent Writer
அனுமதிப்பத்திரமின்றி ஆடுகளைக் கொண்டு சென்ற நபர் ஒருவரை கனகராயன்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனகராயன்குளம் பகுதியிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற வாகனத்தினை கனகராயன்குளம் பகுதியில் கடமையிலிருந்த இராணுவத்தினர் வழிமறித்து சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது உரிய அனுமதிப்பத்திரமின்றி 24 ஆடுகளைக் கடத்திச்சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த வாகனத்தின் சாரதியைக் கைது செய்த இராணுவத்தினர் அவரை கனகராயன்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US