ரஷ்யாவிற்கு கடும் எச்சரிக்கை! பிரமாண்ட இராணுவ அணி வகுப்பை நடத்தியுள்ள நாடு
போலந்து வரலாற்றில் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை அந்நாட்டு அரசாங்கம் நடத்தியுள்ளது.
ஆயுதப்படை தினமான ஆகஸ்ட் 15 ஆம் திகதி அந்த நாட்டு அரசாங்கம் இராணுவ அணிவகுப்பை நடத்தியுள்ளது.
#Poland hosted the largest military parade in the country's history
— NEXTA (@nexta_tv) August 15, 2023
It involved about 200 vehicles, 92 airplanes, M1A1 Abrams and K2 tanks, HIMARS launchers, Patriot air defense systems, Bayraktar TB2 and Borsuk combat drones.
Military personnel from the US, UK, Croatia and… pic.twitter.com/KTRCSddqGM

இதில் 200 இராணுவ வாகனங்கள், 92 இராணுவ விமானங்கள், HIMARS லாஞ்சர்கள், K2 டாங்கிகள், பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகள், Bayraktar TB2, போர்சுக் போர் ட்ரோன்கள், மற்றும் M1A1 ஆப்ராம்ஸ் போன்றவை உள்ளடங்கியுள்ளன.
அத்துடன் இதில் அமெரிக்கா, பிரித்தானியா, குரோஷியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் அணிவகுப்பில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடடத்தக்கது.
Russia is trying to scare Poland by placing a couple thousand Wagner troops in Belarus.
— Visegrád 24 (@visegrad24) August 13, 2023
Meanwhile, this is how the streets of Warsaw looked like last night.
The Polish Army would crush any Wagner incursion within a few hours and Lukashenko knows it.
?? pic.twitter.com/H2aRaFWEL9