இலஞ்சம் பெற முயற்சித்த பொலிஸ் பொறுப்பதிகாரி கைது
Colombo
Sri Lanka Police Investigation
Western Province
By Dharu
கந்தானை பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் விசாரணைகுழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கந்தானைப் பகுதியில் நேற்று (30.11.2023) இலஞ்சப் பண தொகையை பெற்றுக்கொள்ள சென்ற போதே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணை
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸாரின் தலையீடு இன்றி கந்தானை பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றை நடத்துவதற்கு 1 இலட்சம் ரூபாவை கோரியதுடன், அதற்கான முதல் தொகையான 75,000 ரூபாவை பெற்றுக்கொள்ளச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
சாணக்கிய நீதிப்படி கணவன் மனைவியிடம் மறைத்து வைக்க வேண்டிய 4 முக்கிய விடயங்கள்... என்னென்ன தெரியுமா? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US