மட்டக்களப்பில் மக்களை மிரட்டும் அதிகாரிகள்: தொடரும் பெரும் அச்சுறுத்தல்(Video)
Batticaloa
Sri Lanka
Eastern Province
By P.Sasikaran
மட்டக்களப்பு, மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி சுழற்சி முறையிலான போராட்டத்தை பிரதேச மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
மழை, வெயில் பாராது மக்களால் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டமானது கடந்த ஒரு மாத காலத்துக்கும் அதிகமாக நீடித்து வருகிறது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அரச அதிகாரிகள் அச்சுறுத்துவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும், எமது போராட்டத்தை கலைப்பதற்காகவே இவ்வாறான அச்சுறுத்துல்கள் விடுக்கப்படுவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US