சட்டவிரோத குடியேறிகளுக்கான ஊக்கத் தொகையை மூன்று மடங்காக உயர்த்திய ட்ரம்ப்

Donald Trump Joe Biden
By Kamal Dec 22, 2025 05:38 PM GMT
Report

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள குடியேறிகளுக்கு, சுயமாக நாடு கடத்தல் (self-deport) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊக்கத்தொகையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம்  மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது.

இதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டை விட்டு வெளியேறுபவர்களுக்கு 3,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என்று அந்நாட்டு உள்துறை செயலகம் அறிவித்துள்ளது.

இத்திட்டத்தில் பதிவு செய்து நாட்டை விட்டு வெளியேறுபவர்களுக்கு இலவச விமான டிக்கெட் உட்பட உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத குடியேறிகள்

சட்டவிரோத குடியேறிகள் இந்த சலுகையை பயன்படுத்தி சுயமாக நாடு கடத்தலில் ஈடுபட வேண்டும் என அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.

அவ்வாறு செய்யத் தவறினால் நாங்கள் அவர்களைக் கண்டுபிடித்து கைது செய்து, அவர்கள் ஒருபோதும் திரும்ப வர முடியாத வகையில் நாடு கடத்துவோம் என உள்துறை செயலாளர் கிறிஸ்டி நோம் அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டவிரோத குடியேறிகளுக்கான ஊக்கத் தொகையை மூன்று மடங்காக உயர்த்திய ட்ரம்ப் | Offer Migrants Who Self Deport 3000

மார்ச் மாதம் ட்ரம்ப் அரசு அறிமுகப்படுத்திய சீபிபீ ஹோம் செயலி மூலம் சுய நாடு கடத்தல் எளிதாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த செயலி,  முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கத்தில் சீபிபீ வன் என்ற பெயரில் புலம்பெயர்ந்தோர் சட்டப்பூர்வமாக நுழைய உதவியது.

கொழும்பில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்

கொழும்பில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்

ட்ரம்ப் அரசாங்கம்

ஒரு நபரை கைது செய்து, தடுப்புக்காவலில் வைத்து நாடு கடத்த சராசரியாக 17,000 டாலர்கள் செலவிட நேரிட்டுள்ளதாக உள்துறை செயலகம் தெரிவித்துள்ளது.

இத்திட்டம் வரி செலுத்துவோரின் செலவைக் குறைக்கும் என ட்ரம்ப் அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சட்டவிரோத குடியேறிகளுக்கான ஊக்கத் தொகையை மூன்று மடங்காக உயர்த்திய ட்ரம்ப் | Offer Migrants Who Self Deport 3000

ஜனவரியில் பதவியேற்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஆண்டுக்கு 10 லட்சம் பேரை நாடு கடத்துவோம் என உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு இதுவரை சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் அல்லது சுயமாக வெளியேறியுள்ளனர்.  

அநுர அரசிற்கு ஏற்பட்ட பெரும் தோல்வி

அநுர அரசிற்கு ஏற்பட்ட பெரும் தோல்வி


மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

11 Feb, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US