ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஸ்கோடியில் தஞ்சம்

Tamannaah Sri Lanka Refugees Mannar India
By Ashik Feb 07, 2024 01:28 PM GMT
Report

இலங்கை - தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் அகதிகளாக இந்தியாவின் தனுஸ்கோடியில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

குறித்த நபர்கள் மன்னாரில் இருந்து படகில் புறப்பட்டு (06.02.2024) அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனை ஒன்றாம் மணல் திட்டு கடற்கரைக்கு சென்றடைந்துள்ளனர்.

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சென்றுள்ள அகதிகளின் எண்ணிக்கை 293ஆக உயர்வடைந்துள்ளது.

சாணக்கியன் மக்கள் போராட்டங்களில் அரசியல் இலாபம் தேடுவதை நிறுத்த வேண்டும்..!

சாணக்கியன் மக்கள் போராட்டங்களில் அரசியல் இலாபம் தேடுவதை நிறுத்த வேண்டும்..!


பொருளாதார நெருக்கடி

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக பெரும் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஸ்கோடியில் தஞ்சம் | Number Of Refugees From Sri Lanka Has Increased

இதனால்  கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து அதிகமானோர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக செல்கின்றனர். 

இந்நிலையில் இராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கை தமிழர்களை மீட்கும் வேளைகளையும் அது குறித்த விசாரணைகளையும் மரைன் பொலிஸ் நிலையத்தில் நடத்தி வருகின்றனர்.

முகாமில் சேர்க்க நடவடிக்கை 

அதேவேளை குறித்த குடும்பத்தினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இலங்கையில் தற்போது மீண்டும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் குழந்தைகளுடன் வாழ வழி இன்றி தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஸ்கோடியில் தஞ்சம் | Number Of Refugees From Sri Lanka Has Increased

எனவே பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு ஐவரும் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

மேலும், கடந்த ஒரு வருடத்திற்குள் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து சென்ற அகதிகளின் எண்ணிக்கை 293ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பாடகர் ஹரிகரன்

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பாடகர் ஹரிகரன்

பாடசாலைக்கு கெஹெலியவின் பெயர்: எழுந்துள்ள சர்ச்சை

பாடசாலைக்கு கெஹெலியவின் பெயர்: எழுந்துள்ள சர்ச்சை

சிலியின் முன்னாள் ஜனாதிபதி ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழப்பு

சிலியின் முன்னாள் ஜனாதிபதி ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US