போராட்டத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 130 ஆக உயர்வு

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Armed Forces SL Protest Sri Lanka Anti-Govt Protest
By Rakesh Jul 14, 2022 05:45 AM GMT
Report

கொழும்பில் நேற்று (14) போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.

நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் பத்தரமுல்லை - பொல்துவ சந்தியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நேற்றைய தினம் சுமார் 90 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுதிமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல் தெரிவித்துள்ளது.

காயமடைந்தோரில், 5 பெண்களும், 2 ஊடகவியலாளர்களும், 2 பாதுகாப்பு தரப்பினரும் அடங்குகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகுமாறு கோரி நேற்று மாலை நாடாளுமன்ற வளாகம் மற்றும் சபாநாயகரின் இல்லத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைப்பதற்கு இரு வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

போராட்டத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 130 ஆக உயர்வு | Number Of Injured Persons Rises To 130

இதேவேளை, கொள்ளுப்பிட்டி - ப்ளவர் வீதி பகுதியில் உள்ள பிரதமர் செயலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களும் காயமடைந்துள்ளனர்.

இதில் காயமடைந்த 40 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் செயலகம்

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நேற்று முற்பகல் பிரதமர் செயலகம் நோக்கிப் பேரணியாகச் சென்றுள்ளனர்.

பிரதமர் செயலகம் இதன்போது, அவர்கள் பல தடவைகள் பிரதமர் செயலகத்துக்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.

எனினும், அவர்களை கலைப்பதற்காக பொலிஸார் பல தடவைகள் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

போராட்டத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 130 ஆக உயர்வு | Number Of Injured Persons Rises To 130

அதனையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர் செயலகத்துக்குள் நேற்றுப் பிற்பகல் உட்பிரவேசித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையின் மத்தியிலும், அவர்கள் தொடர்ந்து அங்கு தங்கியிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US