நுகேகொட பேரணியில் 2K தலைமுறையை கடுமையாக சாடிய மகிந்த ஆதரவாளர்.. முன்னாள் STF அதிகாரி என தெரிவிப்பு!

Mahinda Rajapaksa Viral Video Sri Lankan Peoples Nugegoda Rally
By Sajithra Nov 22, 2025 11:58 PM GMT
Report

நுகேகொடையில் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டிருந்த நபர் ஒருவர் தன்னை முன்னாள் STF அதிகாரி என அறிமுகப்படுத்தி மகிந்த விவகாரத்தில் 2K தலைமுறையினரை கடுமையாக சாடியுள்ளார். 

குறித்த நபர் கருத்து தெரிவிக்கும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. 

ராஜபக்ச குடும்பத்திற்கு ஆபத்தான நாமலின் கூட்டம்! இறுதி அறிக்கை புலனாய்வுத் துறை வசம்

ராஜபக்ச குடும்பத்திற்கு ஆபத்தான நாமலின் கூட்டம்! இறுதி அறிக்கை புலனாய்வுத் துறை வசம்

மகிந்தவுக்கு ஆதரவு.. 

தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின் படி, குறிப்பாக, 2000க்குப் பிறகு பிறந்தவர்களின் வாக்குகள் இல்லாததால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கட்சியின் தோல்வி ஏற்பட்டது என அவர் கூறியுள்ளார். 

நுகேகொட பேரணியில் 2K தலைமுறையை கடுமையாக சாடிய மகிந்த ஆதரவாளர்.. முன்னாள் STF அதிகாரி என தெரிவிப்பு! | Nugekoda Rally Mahinda 2K Viral Video Stf Officer

குடிபோதையில் இருப்பது தோன்றும் குறித்த நபர், தன்னை சிறப்புப் படையின் முன்னாள் வீரர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சார்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன்போது, அந்த நபர்,  2000க்குப் பிறகு பிறந்தவர்களை கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளதுடன், "நான் ஒரு முன்னாள் STF வீரர். நாட்டில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியும். அது எனக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரியும்” எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இஸ்ரேலில் சிரேஸ்ட ஊடகவியலாளர் நிராஜ் டேவிட்டை சந்தித்த பெண் கூறும் பகீர் தகவல்கள்

இஸ்ரேலில் சிரேஸ்ட ஊடகவியலாளர் நிராஜ் டேவிட்டை சந்தித்த பெண் கூறும் பகீர் தகவல்கள்

13 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஆமையின் புதைபடிவத்திற்கு ஷகீராவின் பெயர்

13 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஆமையின் புதைபடிவத்திற்கு ஷகீராவின் பெயர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US