தேசிய மக்கள் சக்தி 30 ஆண்டுகள் ஆட்சியைத் தொடரும்! தினேஷ் ஹேமந்த நம்பிக்கை
Sri Lanka
Sri Lanka Government
National People's Power - NPP
By Kamal
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சுமார் 25 முதல் 30 ஆண்டுகள் வரையில் ஆட்சியைத் தொடரும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் ஹேமந்த தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சரியான திட்டங்கள்
தேசிய மக்கள் சக்தி 3 வீத மக்கள் வாக்குப் பலத்தைக் கொண்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் சரியான திட்டங்களை வகுத்து நடைமுறைபடுத்தியதன் மூலம் நாட்டின் ஆட்சியை கைப்பற்ற முடிந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஐந்து ஆண்டுகள் மட்டுமன்றி 30 ஆண்டுகள் வரையில் ஆட்சியை தொடரும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 51 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
இந்த 3 எண்களில் பிறந்தவரா நீங்க? உங்க வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் பழக்கங்கள் என்ன தெரியுமா? Manithan
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri
68 பேர் கொல்லப்பட்ட மிக மோசமான ரயில் விபத்து: மூன்று நாட்கள் துக்கமனுசரிக்கும் ஸ்பெயின் News Lankasri
பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியா இது, சமூக வலைதளங்களில் வலம்வரும் லேட்டஸ்ட் போட்டோ... எப்படி ஆகிட்டார் பாருங்க Cineulagam
நன்றி நவிலல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US