எலான் மஸ்க் தொடர்பில் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோரிய சுனில் ஹந்துனெத்தி
உலக செல்வந்தவர்களில் ஒருவரான எலான் மஸ்க் தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்பு கோருவதாக தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பீட உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வர்த்த மாநாடு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தாம் வெளியிட்ட வார்த்தையொன்று பிழையான வகையில் சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார கொலையாளி
மேலும், எலான் மஸ்கை “அந்த ஆள்” என தாம் விளித்தற்காக வருந்துகிறேன். ஊர்களில் பேச்சு வழக்கில் பேசுவது போன்று இந்த வார்த்தையை பயன்படுத்திவிட்டேன்.
மஸ்க் ஒர் பொருளாதார கொலையாளி என கூறினேன். தமது வார்த்தைப் பிரயோகத்தினால் மஸ்கிற்கு அபகீர்த்தி ஏற்பட்டிருந்தால் அதற்காக வருந்துவதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
