தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பில் மக்களுக்கு உடன்பாடு இல்லை! பிரபு எம்.பி

Batticaloa Anura Kumara Dissanayaka SL Protest Budget 2027
By Bavan Nov 23, 2026 10:20 AM GMT
Report

தேசிய கொள்கை ஊடாக பயணித்துக் கொண்டிருக்கும் தற்போதைய அரசாங்கத்தை சீரழிக்க செயல்படும் கீழ்த்தரமான அரசியல்வாதிகளுடன், சில தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து கொண்டு பணிப்புறக்கணிப்பு முன்னெடுத்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார் .

அத்தோடு, இந்த பணிப்புறக்கணிப்பில் மக்களுக்கு உடன்பாடு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

வரவு செலவு திட்டம் தொடர்பாக நடைபெற்ற தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

வரவு- செலவு திட்டம் 

 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த நாட்டின் நிதி அமைச்சராக இருக்கின்றார்.அந்த வகையில் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்தார்.

2025,2026 வரவு செலவு திட்டம் சமர்ப்பித்துள்ளோம்.தற்போது 2027 வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளோம்.தொடர்ச்சியாக இந்த நாட்டின்; பொருளாதார வளர்ச்சியான வரவு செலவு திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறோம்.

தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பில் மக்களுக்கு உடன்பாடு இல்லை! பிரபு எம்.பி | Npp Government Working Class Protest

இன்னும் இரண்டு வரவு செலவு திட்டம் எங்கள் ஆட்சி காலத்தில் இருக்கின்றது.பாரியளவிலான நிதி தேவைகளை கொண்ட அபிவிருத்தி திட்டங்களை திட்டமிடும் போது அந்த வருடத்துக்கு ஊடான ஒட்டுமொத்த நிதியை பயன்படுத்தாமல் தொடர்ச்சியாக 2027,2028,2029 காலங்களில் பூர்தி செய்ய கூடியதான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளோம்.

அரச வருமான, வரி வருமானம் மற்றும் வரி தவிர்ந்த ஏனைய நிதியத்தின் ஊடாக வரும் வருமானம் இன்று அதிகரித்துள்ளதுடன் தொடர்ச்சியாக ஒரு ஊழல் மோசடி இல்லாத திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

 பொருளாதார வளர்ச்சி

ஆகவே ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமான துவக்க புள்ளியாக அந்;த வரவு செலவு திட்டம் அமைந்திருக்கும்.

அதுமட்டுமல்ல நாங்கள் எங்கள் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கும் வெளிநாட்டு முதலீடுகளை கவருவதற்கும் நோக்காக கொண்ட திட்டங்களை சமர்ப்பித்துள்ளோம்.

தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பில் மக்களுக்கு உடன்பாடு இல்லை! பிரபு எம்.பி | Npp Government Working Class Protest

தொழிலாளர் வர்க்கத்தின் அரசாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்ளது.இதனூடாக இந்த நாட்டை கட்டுக்கோப்பான ஒரு வளர்ச்சியடைந்த அபிவிருத்தியடைந்த வளமான நாடாக மாற்றும்.

எங்கள் தேசிய கொள்கை ஊடாக பயணித்துக் கொண்டிருக்கிறோம்.வெகு விரைவில் நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை வெளிப்படையாக கண் ஊடாக காணக்கூடியதாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பொருட்கள் விலை அதிகரிக்க காரணம் என்ன! அரசாங்கம் விளக்கம்

இலங்கையில் பொருட்கள் விலை அதிகரிக்க காரணம் என்ன! அரசாங்கம் விளக்கம்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US