நாட்டின் அனைத்து துறைகளும் வீழ்ச்சியில்.. அரசாங்கம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்

National People's Power - NPP NPP Government
By Rakesh Jun 14, 2026 07:46 PM GMT
Report

எமது நாட்டின் பொருளாதாரம், முதலீடுகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் பெரும் வீழ்ச்சியை நோக்கிச் சென்றுள்ளன என்றும், முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்தி அரசு தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் சவால் விடுத்துள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள அக்கட்சியின் பிரதான அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்தச் சவாலை விடுத்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், "உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கான வற் வரியை நீக்குவதாகவும், மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதாகவும், கப்பலில் இருந்து தரையிறக்கப்படும் விலைக்கே எரிபொருளை வழங்குவதாகவும் விலைகளைக் குறிப்பிட்டுத் தெரிவித்தே தேசிய மக்கள் சக்தியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஆட்சிக்கு வந்தன.

இஸ்ரேலியத் தாக்குதலுக்கு விரைவில் பதிலடி! ஈரான் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இஸ்ரேலியத் தாக்குதலுக்கு விரைவில் பதிலடி! ஈரான் வெளியிட்டுள்ள அறிவிப்பு

மின்சாரக் கட்டணம் 

ஆனால், தற்போது எரிபொருள் விலையைப் பெருமளவில் உயர்த்தியுள்ளதுடன், மின்சாரக் கட்டணத்தை ஒரேடியாக 43 சதவீதத்தால் அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டின் அனைத்து துறைகளும் வீழ்ச்சியில்.. அரசாங்கம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் | Npp Government Sm Marikkar

கடந்த 2024ஆம் ஆண்டில் 140 பில்லியன் ரூபா இலாபமீட்டிய இலங்கை மின்சார சபை, தற்போதைய அரசின் மோசமான நிர்வாகத்தால் 38 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.

அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால், மக்கள் தங்களின் மூன்று நேர உணவில் ஒரு நேர உணவைத் தவிர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசின் தவறான கொள்கைகளால் டொலரின் மதிப்பு சில மாதங்களுக்குள் 50 ரூபாவால் உயர்ந்துள்ளது. டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்தமையால் நாட்டின் கடன் சுமை ஒரேடியாக 2 ஆயிரம் பில்லியன் ரூபாவா ல் அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டைப் பொறுப்பேற்கும்போது 93 பில்லியனாக இருந்த நாட்டின் கடன் சுமை, தற்போது எவ்வித அபிவிருத்தியுமின்றி 107 ஆக அதிகரித்துள்ளது.

36 ஆண்டுகளாக கிடைக்காத காணிகள் இன்று இராணுவமயமாக்கல் - தமிழர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அழைப்பு

36 ஆண்டுகளாக கிடைக்காத காணிகள் இன்று இராணுவமயமாக்கல் - தமிழர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அழைப்பு

மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US