எதிர்பாராத நேரத்தில் குவியும் நிதிகள்! அநுரவின் இறுதி முடிவில் எதிர்காலம்
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பல்வேறு தரப்பினர் அதிகளவான நிதிகளை கொடுத்து இலங்கைக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை கலாநிதி எம்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இந்த பேரிடர் காலத்திலே சர்வதேசத்தினுடைய ஒத்துழைப்பு போதியளவாக இலங்கைக்கு கிடைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மீட்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் நாட்களிலே இலங்கை தேவையான நிதி வசதிகளைப் பெற்றுக் கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையிலே, பேரிடரைக் கருத்திற் கொண்டு நாட்டிற்கு கிடைக்கும் நிதி தொடர்பான விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனியாக நடிக்கும் ராஜ்குமாரின் மனைவி, குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?... இதோ Cineulagam
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri