தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பு மனுத்தாக்கல் கைச்சாத்து
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
குறித்த வேட்புமனு கையெழுத்திடும் நிகழ்வு இன்று (07.10.2024) இடம்பெற்றுள்ளது.
இம்முறை தேசிய மக்கள் சக்தியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் இருந்து கல்வியாளர்கள், மருத்துவர்கள், சட்டத்துறை சார்ந்தோர் உள்ளிட்ட வேட்பாளர் குழு களம் இறக்கப்படவுள்ளது.
தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட தனஞ்சயன் வெளியேற்றம்! பலர் வெளியேற தீர்மானம்
ஒரு தமிழர் மற்றும் ஒரு முஸ்லிம்
குறித்த வேட்பாளர் குழுவின் தலைமை வேட்பாளராக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் பட்டியலில் ஒரு தமிழர் மற்றும் ஒரு முஸ்லிமுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் பிரபல முஸ்லிம் பிரமுகரான முனீ்ர் முளப்பர் மௌலவி இம்முறை கம்பஹா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam