ஆட்சி அமைப்பது குறித்த எதிர்க்கட்சியினரின் கனவு பலிக்காது! பிரதியமைச்சர் சுட்டிக்காட்டு
Ranil Wickremesinghe
Sundaralingam Pradeep
NPP Government
By Laksi
ஆட்சியை கைப்பற்றுவோம் என எதிர்க்கட்சியினர் காணும் கனவு கனவாகவே போகும் என பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்(28.12.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு மக்கள் தீர்மானித்து இருக்கின்றார்கள்.தேசிய மக்கள் சக்தி தான் ஆட்சியில் நிலைத்து இருக்கும் என்று. எனவே மக்கள் ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது.நாங்கள் மக்களுக்காக நல்லதை செய்து கொண்டு இருக்கின்றோம்.
மேலும், மக்களுக்காக சிறந்த சேவைகளை செய்து கொண்டு இருக்கின்றோம். அவர்கள் எம்மை காப்பாற்றுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US