100 வெற்றிகளை பெற்று நோவக் ஜோகோவிச் புதிய சாதனை!

Tennis Novak Djokovic Sports
By Amal Jul 06, 2025 01:27 AM GMT
Report

இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் விம்பின்டன் போட்டிகளில் ஏழு முறை செம்பியனான சேர்பிய வீரரான நோவக் ஜோகோவிச்(Novak Djokovic) சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

விம்பின்டனில் தனது 100வது வெற்றியை அவர் பெற்றதன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

சாதனை 

தனது சக வீரர் மியோமிர் கெக்மானோவிச்சை 6க்கு3, 6க்கு0 , 6க்கு4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

100 வெற்றிகளை பெற்று நோவக் ஜோகோவிச் புதிய சாதனை! | Novak Djokovic Has 100 Wins In Cricket

இதன்மூலம், மார்டினா நவ்ரதிலோவா மற்றும் எட்டு முறை செம்பியனான ரோஜர் பெடரர் ஆகியோரின் சாதனையை நோவக் ஜோகோவிச் சமப்படுத்தியுள்ளார்.

கொழும்பு பெய்ரா ஏரியில் கடல் விமான சேவை!

கொழும்பு பெய்ரா ஏரியில் கடல் விமான சேவை!

செம்மணி மனிதப் புதைகுழியின் புதிய பகுதியில் அடையாளம் காணப்பட்ட மண்டையோடு

செம்மணி மனிதப் புதைகுழியின் புதிய பகுதியில் அடையாளம் காணப்பட்ட மண்டையோடு

செம்மணியில் மனித உடலங்களோடு காணப்பட்ட மர்ம பொருள்

செம்மணியில் மனித உடலங்களோடு காணப்பட்ட மர்ம பொருள்

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US