இந்தியத் திரிபு என்ற சொல்லினை நீக்குமாறு ஊடகங்களுக்கு அறிவிப்பு
Covid
India
Narendra Modi
By Dhayani
கோவிட் வைரஸ் 'இந்தியத் திரிபு' என்ற சொல்லினை உடனே நீக்குமாறு ஊடகங்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கோவிட் வைரஸ் திரிபை 'இந்தியத் திரிபு' என குறிப்பிடும் பதிவுகளை நீக்குமாறு சமூக ஊடக நிறுவனங்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,
யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. லீக்கான அசிங்கமான புகைப்படத்திற்கு சமந்தா பதிலடி Cineulagam
அன்பே வா, பிரியமான தோழி தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரும் இன்னொரு ஹிட் சீரியல்- எந்த தொடர் தெரியுமா? Cineulagam
மருத்துவ உலகில் சுவிஸ் மாணவி கண்டுபிடித்துள்ள மிக முக்கிய கண்டுபிடிப்பு: ஒரு சுவாரஸ்ய தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US