முடக்க நிலை அறிவிக்கப்படாமைக்கும் மகனின் திருமணத்திற்கும் தொடர்பில்லை! அஜித் நிவாட் கப்ரால்
முடக்க நிலை அறிவிக்கப்படாமைக்கும் தனது மகனின் திருமண நிகழ்விற்கும் தொடர்பு கிடையாது என இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
தனது மகனின் திருமண நிகழ்வு நடாத்தப்படுவதன் காரணமாகவே இன்னமும் நாடு முடக்கப்படவில்லை எனவும் திருமணத்தின் பின்னர் நாடு முடக்கப்படும் எனவும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் முற்றிலும் ஓர் வதந்தி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் முகநூல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
I am informed that there is a #FB message that is circulating as follows:
— Ajith Nivard Cabraal (@an_cabraal) August 11, 2021
"Delay of the lock down down is due to the wedding of Nivard cabral junior. Soon after that a longer lock down is planned. Pl stock up provisions."
This is a completely false story. #fakenews

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
