மத்திய கிழக்கு முழுவதையும் கைப்பற்றி இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்கும் ஈரானின் திட்டம்! டிரம்ப் அம்பலப்படுத்தும் தகவல்
ஈரான் முற்றிலும் தோற்கடிக்கப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும் தான் ஏற்றுக்கொள்ளும் ஒரு ஒப்பந்தத்தை அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
ட்ரூத் சமூக வலைத்தளத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
முற்றிலும் தோற்கடிக்கப்பட்ட ஒப்பந்தம்
அத்துடன், போலி செய்தி ஊடகங்கள், அமெரிக்க இராணுவம் ஈரானுக்கு எதிராக எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டது என்பதைப் பற்றி செய்தி வெளியிடுவதை வெறுக்கின்றன.

ஈரான் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டு ஒரு ஒப்பந்தத்தை விரும்புகிறது - ஆனால் நான் ஏற்றுக்கொள்ளும் ஒரு ஒப்பந்தத்தை அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மத்திய கிழக்கு முழுவதையும் கைப்பற்றி இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க ஈரான் திட்டமிட்டிருந்தது. ஈரானைப் போலவே, அந்தத் திட்டங்களும் இப்போது செயலிழந்துவிட்டன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 21 மணி நேரம் முன்
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri