வடக்கு மாகாண அபிவிருத்தி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு

Ranil Wickremesinghe Sri Lanka Northern Province of Sri Lanka
By Thileepan Jan 05, 2024 04:07 PM GMT
Report

வடக்கு மாகாணம் அடுத்த 05 வருடங்களில் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியா மாநகரசபை கலாசார மண்டபத்தில் இன்று (05.01.2024) இடம்பெற்ற வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு பரம்பலை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை

டெங்கு பரம்பலை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை

பரந்த விசாரணைகள்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.

“வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கல்வி, சுகாதாரம், புனர்வாழ்வு, நிலம், மின்சாரம், நீர், சுற்றுலா, வனப் பாதுகாப்பு மற்றும் கடற்றொழில் ஆகிய துறைகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து இங்கு பரந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

வடக்கு மாகாண அபிவிருத்தி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு | Northern Will Be Fully Developed In 05 Years

அப்பிரச்சினைகள் சிலவற்றிற்கு தீர்வுகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு, கண்டி மற்றும் வட மாகாணம் ஆகிய மூன்றும் பிரதான கல்வி நிலையங்களாக நியமிக்கப்படவுள்ளது.

மசாஜ் நிலையங்களில் பணியாற்றும் 50000 இளைஞர், யுவதிகள்

மசாஜ் நிலையங்களில் பணியாற்றும் 50000 இளைஞர், யுவதிகள்

பொருளாதார பங்களிப்பு

நாட்டின் பொருளாதாரத்திற்கு 50% இற்கும் அதிகமான பங்களிப்பை மேல் மாகாணமே வழங்கி வருகின்றது.

வடக்கு மாகாண அபிவிருத்தி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு | Northern Will Be Fully Developed In 05 Years

பிற மாகாணங்களின் பொருளாதார பங்களிப்பு பின்தங்கிய நிலையில் உள்ளது. ஒரு நாடாக வேகமாக வளர, பொருளாதாரத்தை வழிநடத்தும் இயந்திரங்களின் அளவு அதிகரிக்கப்பட வேண்டும்.

முல்லைத்தீவில் இரகசிய தகவலையடுத்து இருவர் கைது

முல்லைத்தீவில் இரகசிய தகவலையடுத்து இருவர் கைது

இதனால், ஏனைய மாகாணங்களிலும் வலுவான பொருளாதாரம் இருக்க வேண்டும். அதற்காக பல மாகாணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தெற்கு,வடக்கு,மேற்கு,மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் இலங்கையின் தேசிய பொருளாதாரத்திற்கு விரிவான பங்களிப்பை வழங்கும் மாகாணங்களாக கட்டியெழுப்பப்பட வேண்டும்.

வடக்கு மாகாண அபிவிருத்தி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு | Northern Will Be Fully Developed In 05 Years

தேசிய பொருளாதாரம்

தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு வடமாகாணத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கும் சாத்தியம் உள்ளது.

வடக்கு மாகாணத்தில் காற்று மற்றும் வெப்ப நிலைகளின் படி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன.

வடக்கு மாகாண அபிவிருத்தி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு | Northern Will Be Fully Developed In 05 Years

வடமாகாணத்தில் உள்ள விவசாயிகள் விவசாய ஏற்றுமதிக்கு நாட்டை தயார்ப்படுத்துவதில் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளனர்.

விவசாய மாற்றியமைக்கும் திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் விவசாய நிலங்களை முகாமைத்துவப்படுத்துவதன் மூலம் ஏற்றுமதி விவசாயத்தை உருவாக்க முடியும்”என தெரிவித்துள்ளார்.

2024 இல் இஸ்ரேல் பழி வாங்குமா அல்லது பழி வாங்கப்படுமா?

2024 இல் இஸ்ரேல் பழி வாங்குமா அல்லது பழி வாங்கப்படுமா?

பெப்ரவரி மாதத்திற்கு முதல் நாடாளுமன்றம் கலைக்கப்படும் சாத்தியம்! ரணிலின் வரலாற்று தீர்மானங்கள்

பெப்ரவரி மாதத்திற்கு முதல் நாடாளுமன்றம் கலைக்கப்படும் சாத்தியம்! ரணிலின் வரலாற்று தீர்மானங்கள்

கொழும்பு - பதுளை தொடருந்து சேவை முடக்கம்

கொழும்பு - பதுளை தொடருந்து சேவை முடக்கம்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US