யாழ். மண்ணில் பாடசாலை கல்வியை நிறைவு செய்தவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம்: NORTHERN UNIயில் அரிய சந்தர்ப்பம்

Sri Lanka G.C.E.(A/L) Examination Education
By Independent Writer Aug 28, 2024 02:33 PM GMT
Independent Writer

Independent Writer

in கல்வி
Report

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பின்னர் சிறந்த உயர்கல்வியை பெற்றுக்கொள்ள காத்திருப்பவர்களுக்கு அரிய வாய்ப்பை வழங்குவதில் NORTHERN UNI சிறந்த அங்கீகாரத்தை கொண்டுள்ளது.

யாழ். மண்ணில் உங்களது இலட்சியங்களை நினைவாக்குவதற்கு கை கொடுக்க காத்திருக்கும் சிறந்த உயர்கல்வி நிறுவனமாக NORTHERN UNI காணப்படுகின்றது.

உங்களது உயர்கல்வியை வணிகத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளில் தொடர முடியும். அரசு அனுமதி பெற்ற சான்றிதழுடன் கூடிய பட்டபடிப்புக்களை தன்னகத்தே கொண்ட கல்வி நிறுவனமாக NORTHERN UNI காணப்படுகிறது.

சிறந்த அனுபவம்

கல்வி அமைச்சினால் அனுமதி அளிக்கப்பட்ட பட்டப்படிப்புகள் மற்றும் சிறந்த அனுபவம் நிறைந்த விரிவுரையாளர்களுடனும் நவீன தொழில்நுட்ப ஆய்வுகூட வசதிகளுடனும் ஒருங்கிணைந்து காணப்படுவதுடன் செயன்முறை பயிற்சிகளுடனான படிப்புகளுக்கு ஏற்ற முறையில் வகுப்பறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

யாழ். மண்ணில் பாடசாலை கல்வியை நிறைவு செய்தவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம்: NORTHERN UNIயில் அரிய சந்தர்ப்பம் | Northern Uni Jaffna

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள NORTHERN UNI, SLIIT எனப்படும் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து தரமான கற்கை நெறிகளை வழங்குகின்றது.

SLIIT எனப்படும் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கற்கும் பட்டதாரிகள் இலங்கையில் சுமார் 98 வீதமான தொழில்துறைகளில் தொழில் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

தொழில்வாய்ப்பு  

பட்ட படிப்பை பூர்த்தி செய்து மூன்று மாத கால இடைவெளியில் அவர்களுக்கு தொழில்வாய்ப்பு கிடைக்க பெறுகின்றது. கடந்த 25 ஆண்டு கால அனுபவத்தைக் கொண்ட SLIIT நிறுவனம் இதுவரையில் சுமார் 30,000 பட்டதாரிகளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.

யாழ். மண்ணில் பாடசாலை கல்வியை நிறைவு செய்தவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம்: NORTHERN UNIயில் அரிய சந்தர்ப்பம் | Northern Uni Jaffna

SLIIT நிறுவனத்துடன் இணைந்து NORTHERN UNI இளநிலை மற்றும் முதுநிலை பட்ட கற்கை நெறிகளை சர்வதேச தரத்தில் தற்பொழுது வழங்கி வருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் கற்பதற்கான வசதியையும் கொண்டுள்ளது. கொழும்பிலிருந்து தொலைதூரத்தில் இருக்கும் யாழ்ப்பாணம் போன்ற நகரம் ஒன்றில் உலகத் தரம் வாய்ந்த கற்கை நெறிகள் தனியார் நிறுவனம் ஒன்றில் வழங்கப்படுவதன் மூலமாக மாணவர்கள் பெருந்தொகை பணத்தை சேமிக்க முடிகின்றது. 

கற்கை நெறிகள்

NORTHERN UNIயினால் கற்பிக்கப்படும் கற்கை நெறிகள் உலக அளவில் கேள்வி மிக்க துறைகளில் காணப்படும் கற்கை நெறிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ். மண்ணில் பாடசாலை கல்வியை நிறைவு செய்தவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம்: NORTHERN UNIயில் அரிய சந்தர்ப்பம் | Northern Uni Jaffna

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு வழங்கும் சகல வாய்ப்புகளையும் வசதிகளையும் வழங்கும் நோக்கில் இந்த நோர்தன் யுனிவர்சிட்டி நாளுக்கு நாள் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்வதில் இலங்கையின் முன்னோடியாக திகழ்கின்றது.

நீங்கள் பல்கலைக்கழக அனுமதியை தவறவிட்டவர்களா...? கவலை வேண்டாம் நீங்களும் நாளை பட்டதாரியாக வெளிவரலாம்.

படிப்பின் போதே நீங்கள் தெரிவு செய்யும் துறைக்கேற்ப தொழில் பயிற்சிகளையும் வழங்க காத்திருக்கிறது NORTHERN UNI. பாடசாலை கல்வியின் பின்னர் பொருத்தமான தொழிலை தேர்ந்தெடுக்கும் உங்கள் எதிர்காலத்துக்காக எங்களுடன் இணையுங்கள். 

Visit our website:- https://northernuni.lk/application-form/

மேலும் தகவல்களுக்கு :- 0771471471

6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Stouffville, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
நன்றி நவிலல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Gevelsberg, Germany

04 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

05 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US