வடக்கு கடற்தொழிலாளர்களின் ஒற்றுமையைக் குழப்புபவர் டக்ளஸ்தான்: அன்னலிங்கம் அன்னராசா
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது சுயநலத்துக்காக வடக்கு கடற்தொழிலாளர்களை பிரித்தாளுகின்றார் என ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் சமாசத்தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் (05.03.2023) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இலங்கையிலே மாறி மாறி பல இடங்கள் தாரை வார்க்கப்படுகின்றன.

ஒரு சம்பவத்தை மறைப்பதற்காக இன்னுமொரு சம்பவத்தை அரசாங்கமே உருவாக்குகின்றது.
ஜனாதிபதியைச் சந்திக்கச் சந்தர்ப்பம் கோரி கடிதம்
வடக்கில் உள்ள தமிழ் அமைச்சர் மேல் எமக்கு நம்பிக்கை இல்லை. அவர் எம்மைப் பிரித்துதான் நினைத்தவற்றை சாதிக்கத் துடிக்கின்றார்.
இதனாலேயே நாம் நேரடியாக ஜனாதிபதியைச் சந்திக்கச் சந்தர்ப்பம் கோரி கடிதம் அனுப்பியுள்ளோம்.
வடக்கில் உள்ள 50000 கடற்றொழிலாளர் குடும்பங்களின் பிரச்சினைக்கும் ஓர்
அடித்தளமாக இந்தச் சந்திப்பு அமைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam