சமாச முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை: புதிய வடமராட்சி வடக்கு சமாச தலைவர் எடுத்துள்ள தீர்மானம்

Sri Lankan Peoples Northern Province of Sri Lanka
By Erimalai May 23, 2026 07:00 AM GMT
Report

சமாசத்திற்குச் சொந்தமான தற்போதைய கட்டடம் முறையான பராமரிப்பின்றி, மக்கள் பயன்பாட்டிற்கு உதவாத வகையில் பாழடைந்து காணப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக புதிய வடமராட்சி வடக்கு சமாச தலைவர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடகையில், "தற்போதைய நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் இக்கட்டிடம் விலங்கினங்கள் மற்றும் ஏனைய ஜீவராசிகளின் புகலிடமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில், குறிப்பாக சுனாமி அனர்த்தத்திற்குப் பிற்பட்ட காலப்பகுதியில், இந்தச் சமாசத்திற்குப் பல்வேறு வாழ்வாதார உதவிகள், வலைகள் மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் திட்டங்கள் மூலம் வழங்கப்பட்டன.

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தும் மர்ம மனித தலைகள்

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தும் மர்ம மனித தலைகள்

பெரும் வருமானம்..

அத்துடன், பெருமளவிலான நிதியும் கிடைக்கப்பெற்றது. இதன் மூலம் சங்கங்கள் தன்னிச்சையாகவும் வலுவாகவும் இயங்கும் அளவுக்குச் சமாசம் பெரும் வருமானத்தை ஈட்டித் தந்தது.

சமாச முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை: புதிய வடமராட்சி வடக்கு சமாச தலைவர் எடுத்துள்ள தீர்மானம் | North Maratha Northern Samasam Irregularities

இருப்பினும், கடந்த காலப் பெருமையுடன் இன்றைய சூழ்நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அங்கு பெருமளவில் நிதி மற்றும் பொருள் முறைகேடுகள் (ஊழல்) இடம்பெற்றிருப்பது தெளிவாகப் புலனாகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளும் சட்ட நடவடிக்கைகளும்: கடந்த 2005ஆம் ஆண்டுக்கு பிந்தைய காலப்பகுதியில் சமாசத்திடம் இருந்த சொத்துக்கள், உபகரணங்கள் மற்றும் நிதிப் பயன்பாடு குறித்து தற்போது விரிவான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன" என்றார். 

கூடுதல் வரி விதிக்கப்பட முன் இறக்குமதிக்குத் தயாரான வாகனங்களுக்கும் வரி - வெளியான தகவல்

கூடுதல் வரி விதிக்கப்பட முன் இறக்குமதிக்குத் தயாரான வாகனங்களுக்கும் வரி - வெளியான தகவல்

மகிந்தவிற்கு நடந்ததே அநுரவுக்கும்..! மயிலிட்டி போராட்டத்தின் எதிரொலிப்பு

மகிந்தவிற்கு நடந்ததே அநுரவுக்கும்..! மயிலிட்டி போராட்டத்தின் எதிரொலிப்பு

மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US