சர்வதேச ஊடங்களில் முக்கிய செய்தி! முகக்கவசம் அணியாத வடகொரிய ஜனாதிபதி!
North Korea
Kim Jong Un
By Amal
வடகொரியாவில் கொரோனாத் தொற்று பரவியுள்ள நிலையில், நாட்டின் ஜனாதிபதி கிம் ஜோங்-உன், முகக்கவசம் இன்றி உயர்மட்ட இராணுவ அதிகாரியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இராணுவ அதிகாரியின் சவப்பெட்டியை எடுத்துச் செல்லும் போது அவர் முகமூடி அணியாமல் சென்றதை அரச தொலைக்காட்சி காண்பித்துள்ளது. .
இந்த செய்தியை சர்வதேச ஊடகங்கள் முதன்மைப்படுத்தி வெளியிட்டுள்ளன.
இதற்கு முன்னதாக அண்மையி்ல் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் முகக்கவசத்துடன் பிரசன்னமான காட்சி இது!

Mr. Venus Balaaji
3.5 2 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US