காலிமுத்திடல் போராட்டத்தை நிராகரித்த வடக்கு - கிழக்கு மக்கள்: வேட்பாளர் கூறும் காரணம் (Video)
Sri Lankan protests
Sri Lanka
SL Protest
Sri Lankan local elections 2023
By Renuka
காலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தில் நூற்றுக்கு 90 வீதமான வட - கிழக்கு மக்கள் கலந்து கொள்ளவில்லை என ஈழத்து நடிகையும் நடனக்கலை இயக்குநரும் மற்றும் சமூகசேவையாளரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளருமான சாந்தி பானுஷா தெரிவித்துள்ளார்.
அண்மையில் எமது ஊடகத்திற்கு அளித்துள்ள நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஏற்கெனவே யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள வட - கிழக்கு மக்கள் மனவருத்தங்கள் மற்றும் அழுத்தங்களால் அவதிப்பட்டு வருகின்றனர். அத்துடன் அவர்களின் பல பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 10 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US