உலமா சபை இதுவரை பதிலாளிக்காமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது! - பொதுபல சேனா

Colombo Galagoda Aththe Gnanasara Bodu Bala Sena
By Murali Oct 09, 2021 10:28 PM GMT
Report
Courtesy: Bodu Bala Sena

அகில இலங்கை ஜமயதுல் உலமா சபை 'வாஹப்வாத' கொள்கையை அங்கிகரிக்கிறதா? புறக்கணிக்கிறதா? என்ற கேள்விக்கு உலமா சபை இதுவரையில் பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலமா சபையின் இந்த மௌனம் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த விடயங்கள அடங்கிய கடிதம் ஒன்றை உலமா சபைக்கு பொதுபல சேனா அமைப்பு அனுப்பி வைத்துள்ளது.

அந்த கடிதத்தில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அகில இலங்கை உலமா சபையின் செயலாளர் அர்கம் நுராமினின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்ட பதில் கடிதத்திற்கு பதிலாக இலங்கையின் இஸ்லாம் புத்திஜீவிகள் என்றும் இஸ்லாம் மக்களின் பிரதிநிதிகள் என்ற கட்டமைப்பிற்குள் இருந்துகொண்டு செயற்படும் அகில இலங்கை ஜமயதுல் உலமா சபையிடம் பல கேள்விகளை வினவி பொதுபல சேனா அமைப்பு பகிரங்க கடிதம் அனுப்பி வைத்திருந்தது.

இதில் பிரதானமாக அகில இலங்கை ஜமயதுல் உலமா சபை 'வாஹ்வாத' கொள்கையை அங்கிகரிக்கிறதா? புறக்கணிக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் கேட்கப்பட்டிருந்தது. பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இக்கேள்வியை ஊடக சந்திப்பு ஊடாக பலமுறையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஊடாகவும் வினவியிருந்தார்.

ஆனால் உலமா சபை இதுவரையில் இக்கேள்விக்கு பதிலளிக்கவில்லை. ஊலமா சபை இன்று நிகழ்நிலை முறைமை ஊடாக ஊடக சந்திப்பினை நடத்தியிருந்தது.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் பிரதான கொள்கையாக கருதப்படும் வஹாப்வாத கொள்கைகள் தொடர்பில் குறிப்பிடாமல் கருத்துக்களை திரிபுப்படுத்தி அனைவரது கவனத்தையும் திசைத்திருப்பி விடும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.

அடிப்படைவாத கொள்கையில் உலமா சபை ஈர்க்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் உள்ளடக்கங்களை செயற்படுத்துமாறு உலமா சபையின் செயலாளர் நுராமின் குறிப்பிட்டுள்ளார்.

இக்கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தி ஆணைக்குழுவின் அறிக்கையை செயற்படுத்த வேண்டும். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் 398 ஆவது பக்கத்தில் வஹப்வாதம் தடை செய்யப்பட வேண்டும் எனவும் 474 ஆம் பக்கத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகள் தௌஹீத் (வஹாப்) வாதம் என்ற அடிப்படையில் செயற்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளன

. அகில இலங்கை ஜமயதுல் உலமாக சபை 'வாஹப்வாதம்' தொடர்பில் ஒரு வார்த்தையேனும் கருத்துரைக்காமல் இஸ்லாம் அடிப்படைவாத செயற்பாடுகளை முன்னெடுக்கின்றவா என்று கருத தோன்றுகிறது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US