பட்டதாரிகளுக்கு என்ன தொழில் வழங்கலாம் என்பது தொடர்பில் சரியான திட்டம் இல்லை (Video)

Ministry of Education Batticaloa Sri Lankan Peoples Sri Lankan Schools Education
By Rusath Feb 25, 2023 09:21 AM GMT
Report

பட்டதாரிகளுக்கு என்ன தொழில் வழங்கலாம் என்பது தொடர்பில் சரியான திட்டம் இந்த நாட்டிலே இல்லை என பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசலைகளிலிருந்து இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு பட்டிருப்பு வலயக் கல்வி கலுவலகத்தின் முறைசாராக் கல்விப் பகுதியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழில் வழிகாட்டல் ஆலோசனை மாநாடு களுதாவளை மகாவித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (24.02.2023) நடைபெற்றிருந்தது. 

இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,


தொழில் உலகுக்காக தயார்

இலங்கையில் எந்தக் கல்வி வலயமும் மேற்கொள்ளாத செயற்பாட்டை முதன் முதலில் நாம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தினால் முன்னெடுத்திருக்கின்றோம்.

உயர்தரப் பரீட்சை எழுதிய பின்னர் மாணவர்கள் வீணாக பொழுதைக் கழிக்காமல் தொழில் உலகுக்காக தயார்படுத்த வேண்டிய பொறுப்பு மாணவர்களிடத்தில் உள்ளது.

மாணவர்கள் இந்த தேசத்தின் சொத்துக்கள், எதிர்காலத்தில் பதவிகளை அலங்கரிக்கப் போகின்ற அணிகலன்றகள் தான் தற்போதைய மாணவர்கள்.

21 ஆம் நூற்றாண்டிலே தொழில் உலகை எதிர்பார்க்கின்ற விடையம் பலரிடம், குறைவாகவும், அது இல்லாமலுமுள்ளன. நாட்டிலே அதிகளவு பட்டதாரிகள் உள்ளார்கள்.

பட்டதாரிகளுக்கு என்ன தொழில் வழங்கலாம் என்பது தொடர்பில் சரியான திட்டம் இல்லை (Video) | No Proper Plan In This Country Jobs For Graduates

பட்டதாரிகளுக்கு என்ன தொழில் வழங்கலாம் என்பது தொடர்பில் சரியான திட்டம் இல்லை (Video) | No Proper Plan In This Country Jobs For Graduates

இனங்காண்பதற்கான பொறிமுறைகள்

பட்டதாரிகளுக்கு என்ன தொழில் வழங்கலாம் என்பது தொடர்பில் சரியான திட்டம் இந்த நாட்டிலே இல்லை. அவர்களுடைய திறன்களை சரியாக இனங்காண்பதற்கான பொறிமுறைகள் இல்லை.

ஒவ்வொரு பட்டங்களையும் பெறுபவர்கள் வித்தியாசமான திறமைசாலிகள். அவர்களுக்குரிய தொழில் நிலமைகள் இங்கு வகுக்கப்படவில்லை.

இவை அனைத்திற்கும் நாட்டிலுள்ள பொதுக் கல்வி தொடக்கம் பல்கலைக் கழகக் கல்வி வரையிலான சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

பட்டதாரிகளுக்கு என்ன தொழில் வழங்கலாம் என்பது தொடர்பில் சரியான திட்டம் இல்லை (Video) | No Proper Plan In This Country Jobs For Graduates

நாட்டிலே என்ன தொழில் பெறலாம் என்பதற்கு அப்பால் இந்த உலகத்திலே என்ன தொழில் பெறலாம் என சிந்தித்து பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்க வேண்டிய தார்மீக பெறுப்பு கல்விப் பணியாளர்களுக்கு உள்ளது.

இந்த உலகத்திலே தொழில் இல்லாமலில்லை. ஆனால் தொழில்களைப் பெறுவதற்கு ஏற்ற திறன்கள் ஏற்படுத்தப்பட வில்லை என்பதுதான் குற்றச்சாட்டாகவுள்ளது.

புதிய நடைமுறை

ஒருவேளை நமது நாட்டின் கல்வி முறமையில் குறைபாடாக இருந்தாலும், பாடசாலைக் கல்வி முதல் பல்கலைக் கழகக் கல்வி, தொழில் கல்வி வரைக்கும் பல புதிய நடைமுறைகளை செயற்படுத்தத் தொடங்கியுள்ளார்கள்.

பட்டிருப்பு வலயக்கல்வி கலுவலகத்தின் கீழுள்ள 70 பாடசாலைகளில் 40 பாடசாலைகள் இடைநிலைப் பாடசாலைகளாகவுள்ளன. 23000 மாணவர்கள் கல்வி கற்கின்ற இவ்வலையத்திலே 958 மாணவர்கள் இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருக்கின்றார்கள்.

958 மாணவர்களும், பரீட்சை எழுதிய பின்னர் ஆசிரியர்களின் கைகளிலிருந்து விடுபட்டு விட்டார்கள் என்பது அர்த்தமல்ல.

பட்டதாரிகளுக்கு என்ன தொழில் வழங்கலாம் என்பது தொடர்பில் சரியான திட்டம் இல்லை (Video) | No Proper Plan In This Country Jobs For Graduates

அவர்கள் அனைவரும், பல்கலைக்கழகம், கல்கலைக்கழக கல்லூரி, கல்வியற் கல்லூரி, தொழில் நுட்பக்கல்லூரி, உள்ளிட்ட ஏதோ ஒரு துறைக்குச் செல்லும் வரை எமது கவனம் செலுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும்.

அது எமது ஆசிரியர்களினதும், கல்வ அதிகாரிகளினதும் மிகப்பெரிய பொறுப்பாகும். இதற்காக இவ்வலயத்தில் இன்றயத்தின் 5 மத்திய நிலையங்களில் இந்த தொழில் வழிகாட்டல் மாநாடுகள் நடைபெறுகின்றன.

பட்டதாரிகளுக்கு என்ன தொழில் வழங்கலாம் என்பது தொடர்பில் சரியான திட்டம் இல்லை (Video) | No Proper Plan In This Country Jobs For Graduates

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு

கடந்த காலங்களிலே உயர்தரம் எழுத்திய மாணவர்கள் 3 வருடங்கள் கழிந்த பின்னர்தான் பல்கலைக் கழகங்களுக்குச் சென்றார்கள் தற்போது பல்கலைக் கழக மானிய ஆணைக்குழு அந்த நிலமையை மாற்றியிருக்கின்றது.

கடந்த வருடத்திலே பல்கலைக் கழகங்களுக்குச் சென்றவர்கள் 30000 மாணர்வர்கள்தான் தேர்வு செய்யப்பட்டார்கள். 42500 மாணவர்கள் இவ்வருடம் பல்கலைக் கழகங்களுக்குத் தேர்வு செய்யப்படவுள்ளார்கள்.

பட்டதாரிகளுக்கு என்ன தொழில் வழங்கலாம் என்பது தொடர்பில் சரியான திட்டம் இல்லை (Video) | No Proper Plan In This Country Jobs For Graduates

உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் அனைவரும் பல்கலைக் கழகங்களுககுச் செல்ல முடியாது இலங்களில் அதற்குரிய வசதிகளும் இல்லை, பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கையும் குறைவு. அங்குள்ள வசதி வாய்ப்புக்களும் மிகவும் குறைவு அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதன்போது மிகவும் திறமை வாய்ந்த அதிகாரிகளினால் பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பிப்து எவ்வாறு, எந்த எந்த பாடங்களுக்கு எந்த பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பிக்கலாம், பல்கலைக் கழகம் கிடைக்கப் பெறாத மாணவர்கள் எவ்வாறு பல்கலைக் கழகக் கல்லூரிகள், கல்வியற் கல்லூரிகள், உயர் தொழில் நுட்பக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பது, போன்ற பல விளக்கங்ளும், தெளிவூட்டல்கள் வழங்கி வைக்கப்பட்டன.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US