தேசிய போர் வீரர்கள் விழாவில் புறக்கணிக்கப்பட்டாரா மகிந்த..! காரணத்தை வெளியிட்ட விஜித ஹேரத்
Mahinda Rajapaksa
Sri Lanka Politician
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Dhushi
போர் வீரர்கள் தின விழாவிற்கு எந்தவொரு அரசியல் பிரமுகர்களும் அழைக்கப்படவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இன்று(19.05.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிட்டு அழைக்கப்படாத அரசியல் தலைவர்கள்
தேசிய போர் வீரர்கள் தினம் கொண்டாட்டங்களுகு்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏன் அழைக்கப்படவில்லை என கேள்வியெழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த விஜித்த ஹெரத், "ஜனாதிபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வத்தகல மற்றும் முப்படைகளும் இந்நிகழ்வில் பங்கேற்பார்கள். வேறு யாரும் அழைக்கப்படவில்லை” என்றார்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US