இஸ்ரேலிய மத மையங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை: பிரதமர் சுட்டிக்காட்டு
இஸ்ரேலிய மத மையங்களையோ அல்லது அதுபோன்ற இடங்களையோ நிர்மாணிப்பதற்கு எந்தவொரு அரசாங்க நிறுவனமும் இதுவரை அங்கீகாரம் வழங்கவில்லை என இலங்கையின் பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
இஸ்ரேலிய மத மையங்கள்
இதுவரை, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சோ அல்லது அதன் எந்தவொரு திணைக்களமுமோ இஸ்ரேலிய மத மையங்களையோ அல்லது அதுபோன்ற இடங்களையோ நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை.

எனினும், இவ்வாறான நிலையங்கள் பராமரிக்கப்படுவதை தாம் அறிந்திருப்பதாக கூறிய பிரதமர், அவை பற்றிய தகவல்களைப் பெற்று நிலைமையை அவதானித்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri