ஹரிணி பதவி விலக எந்த அவசியமும் இல்லை..! பின்னணியில் தீட்டும் சதித்திட்டம்
இலங்கையில் 6ஆம் தர ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பில் கூடுதலாக கொக்கரிப்பவர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சதான்.
எனவே அதற்கு பின்னால் அவர்கள் இருக்கின்றார்களா என்ற சந்தேகம் எழுவதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அரச திணைக்களங்களுக்கு உள்ளே எதிர்த்தரப்பின் சொற்படி கேட்டு நடக்கின்ற பல அதிகாரிகளும் இருக்கின்றார்கள்.
குறிப்பாக இந்த விவகாரத்தில் இந்த தலைமுறை மாணவர்கள் சீர்கெட்டு போனாலும் பரவாயில்லை. தங்களுக்கு ஆட்சி அதிகாரம்தான் முக்கியம் என்பதை மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri