ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி.. அரசதரப்பிலிருந்து வெளியிடப்பட்ட தகவல்
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியானது நாட்டின் பொருளாதார நெருக்கடியாக கருதப்பட முடியாது பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கி நிலவரம்..
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை நாட்டின் பொருளாதாரச் சரிவாக பார்க்க வேண்டியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு போர் பதற்றத்தினால் நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பாதக நிலையை சரி செய்ய உரிய கொள்கை அடிப்படையிலான தீர்வுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி குறித:து பதற்றமடைய வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
"I am coming".. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. Cineulagam
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan