நள்ளிரவில் சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை! உணவு விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

Food Shortages Litro Gas Price Sri Lanka Food Crisis Sri Lanka Fuel Crisis
By Dhayani May 03, 2026 11:47 AM GMT
Report

எரிபொருள் விலை உயர்த்தப்பட்டாலும் உணவு விலைகளில் மாற்றம் ஏற்படாது என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், எரிவாயு விலை உயர்ந்தால், உணவு விலைகள் குறித்து மீண்டும் விவாதிக்க வேண்டியிருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

வங்கிக்கணக்குகளை பயன்படுத்துவோர் கவனமாக இருக்குமாறு அவசர அறிவுறுத்தல்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்கிக்கணக்குகளை பயன்படுத்துவோர் கவனமாக இருக்குமாறு அவசர அறிவுறுத்தல்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எரிபொருள் விலை 

எரிபொருள் விலை ரூ. 12 முதல் 15 ரூபாய் வரையில் சிறியளவில் அதிகரித்துள்ளது. எனவே, உணவு மற்றும் குளிர்பானங்களின் விலையை உயர்த்த முடியாது. உண்மையில், இதனை ஒரு செலவாக கருத முடியாது. எனவே, பொருட்களின் விலையில் எந்த உயர்வும் இருக்காது.

நள்ளிரவில் சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை! உணவு விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் | No Change In Food Prices Restaurant Owners

எனவே உணவக உரிமையாளர்கள் உணவுப்பொருட்களின் விலையை உயர்த்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக விலைக்கு உணவு விற்கும் உணவகங்களில் நுகர்வோர் விவகார ஆணையம் சோதனை நடத்தி, அவர்களுக்குத் தேவையான தண்டனையை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

கடந்த முறை உணவுப்பொருட்களின் விலை உயர்த்தப்பட்டபோது, ​​ஒரு முட்டையின் விலை ரூ. 42 ஆக இருந்தது. இப்போது ஒரு முட்டையின் விலை சுமார் ரூ. 26 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை முன்பு ரூ. 1450 ஆக இருந்தது, இப்போது ரூ. 1250 முதல் ரூ. 1350 வரை குறைந்துள்ளது.

உணவுப்பொருட்களின் விலை

எனவே, உணவுப்பொருட்களின் விலையில் எந்த உயர்வும் இருக்காது என்று நுகர்வோருக்கு தெரிவிக்கின்றோம். இருப்பினும், எரிவாயு விலை அதிகரித்தால், அது குறித்து விவாதித்து, உணவுப்பொருட்களின் விலையை உயர்த்துவதா அல்லது குறைப்பதா என்று முடிவு செய்ய வேண்டியிருக்கும்.

நள்ளிரவில் சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை! உணவு விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் | No Change In Food Prices Restaurant Owners

மார்ச் 31 முதல் ஃப்ரைடு ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலை 30 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1 முதல் மின்சாரக்கட்டணம் அதிகரித்ததன் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், உணவக உரிமையாளர்கள் சங்கம் ஒரு தே நீர் கோப்பை மற்றும் ஒரு பால்மா தேயின் விலையை ரூ. 5 உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது. 

கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் ஆசிரியை - விசாரணையில் வெளியான தகவல்

கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் ஆசிரியை - விசாரணையில் வெளியான தகவல்

ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய VAT வரித்திருத்தங்கள்: வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தல்

ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய VAT வரித்திருத்தங்கள்: வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US