இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான நிஸ்ஸங்க சேனாதிபதி
CID - Sri Lanka Police
Bribery Commission Sri Lanka
Crime
FCID - Financial Crimes Investigation Division
By Sajithra
அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய நிசங்க சேனாதிபதி, இன்று காலை (11) இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையாகினார்.
கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பாக இலஞ்ச ஆணையம் நடத்தி வரும் விசாரணை குறித்த அறிக்கையை வழங்குவதற்காக அவர் முன்னிலையாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பரிவர்த்தனை தொடர்பான விசாரணையின் போது பெறப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் பிற தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை தீர்மானிக்கப்படும் என கூறப்படுகின்றது.

Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US