சீமெந்து தட்டுப்பாடுகளால் இலங்கையில் ஏற்படவுள்ள மற்றொரு சிக்கல்
srilanka
colombo
politics
press meet
nimal sripala de silva
By Steephen
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இலங்கையில் எவ்வித அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போகும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் காணப்படும் சீமெந்து தட்டுப்பாடு காரணமாக இந்த நிலைமை ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையிடம் டொலர் கையிருப்பில் இல்லாத காரணத்தினால், சீமெந்தை இறக்குமதி செய்யும் வழியில்லை. நாட்டிற்கு தேவையான சீமெந்தில் 65 வீதம் மாத்திரமே கையிருப்பில் உள்ளது எனவும் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 14 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US