மட்டக்களப்பு மாவட்டத்தில் இரவுநேர ஊரடங்கு முழுமையாக அமுல் - மக்கள் பூரண ஒத்துழைப்பு
People
Valaichchenai
Batticaloa district
Shops
By Rusath
நாட்டில் திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு அமுலுக்கு வந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முழுமையாக அமுல் படுத்தப்படுகின்றது.
ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வந்த இரவு 10மணிக்கே இம்மாவட்டத்தில் காத்தான்குடி, மட்டக்களப்பு நகரம், ஏறாவூர் வாழைச்சேனை உட்பட அனைத்து நகரங்களிலும் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டு நகரங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
மட்டக்களப்பு—கல்முனை பிரதான வீதி மட்டக்களப்பு பொலநறுவை பிரதான வீதியிலும் வாகனப் போக்கு வரத்து முற்றாக இடம்பெறவில்லை.
அத்தியாவசிய சேவைகளுக்குரிய வாகனங்கள் மாத்திரம் சேவையில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.




Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US