அடுத்த வருடம் ஐ.தே.க தலைமையில் புதிய ஆட்சி மலரும்: பாலித ரங்கே பண்டார
United National Party
Palitha Range Bandara
Sri Lanka
By Rakesh
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆட்சியே 2024 ஆம் ஆண்டில் அமையும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று (21) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்மார்ட் நாடு
"எமது கட்சிக்கு, நாட்டுக்கு தற்போது ஸ்மார்ட் தலைவர் ஒருவர் இருக்கின்றார். அவரை உலகம் ஏற்கின்றது.

தூர நோக்கு சிந்தனை அவரிடம் இருக்கின்றது. எனவே, நாட்டில் எல்லாத் துறைகளும் நவீனமயப்படுத்தப்படும்.
அந்தவகையில் எமது நாடு ஸ்மார்ட் நாடாக மாறும் " என தெரிவித்துள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US