நியூசிலாந்து பிரதமரின் தேசத்துக்கான உரையின் போது குறுக்கிட்ட மகள்: வைரலாகும் காணொளி (VIDEO)
facebook
Daughter
Jacinda Ardern
newzealand-pm-nation-
By Amal
நியூசிலாந்து நாட்டின் பிரதமரான ஜெசிந்தா ஆர்டர்ன் (Jacinda Ardern), கோவிட் வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான போர் குறித்து நாட்டு மக்களுக்கு பேஸ்புக் வழியாக உரையாற்றிக் கொண்டிருந்தபோது, 3 வயதான அவருடைய மகள் இடையில் குறுக்கிட்ட காணொளி ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
பிரதமர் ஜெசிந்தா உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவரது மகள் நெவ், ‘மம்மி’ என அழைத்தவாறு அங்கே வந்துள்ளார்.
அதை கண்டு பிரதமர் தடுமாறிய போதும், சமாளித்து கொண்டு, “நீ படுக்கையில் இருக்க வேண்டும். நான் ஒரு வினாடியில் நான் வந்துவிடுகிறேன்” என கூறியுள்ளார்.
இதனையடுத்து நேரலையில் மக்களை நோக்கி “நித்திரை நேரம் தவறி விட்டது இல்லையா?” என குறிப்பிட்டுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 49 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US