சீன கப்பலை தொடர்ந்து இலங்கைக்கு வரும் யுத்தக்கப்பல்! செய்திகளின் தொகுப்பு (Video)
சீன கப்பல் தமது துறைமுகத்திற்கு பிரவேசிப்பது தொடர்பில் இதுவரை எந்தவித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை என ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
யுவான் வாங் 5 கப்பல் நாட்டிற்கு பிரவேசிப்பது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே ஹம்பாந்தோட்டை துறைமுக அதிகாரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பல், இன்று முற்பகல் 9.30 க்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை சீன தயாரிப்பிலான பாகிஸ்தான் போர்க் கப்பல் ஒன்றும் நாளைய தினம் இலங்கையை வந்தடையவுள்ளது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
பள்ளியில் துப்பாக்கியால் சுட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்; லியோ படம் பார்த்து சுட்டதாக வாக்குமூலம் News Lankasri
வாழ்க்கையைச் சீரழித்த லண்டன் பொலிசார்... கதறும் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டவர் News Lankasri