யாழ். உட்பட பல இடங்களில் துணைக் கொத்தணிகள்! - அதிகாரிகள் எச்சரிக்கை: செய்திகளின் தொகுப்பு
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல பகுதிகளில் கோவிட் வைரஸ் துணைக் கொத்தணிகள் உருவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த துணைக் கொத்தணிகள் குருநாகல், நாரம்பல, அல்லவா, கம்பஹா, கொழும்பு, புத்தளம், திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் தோன்றியுள்ளதாக பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய ஊடகங்களுக்கு நேற்று தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் பிலியந்தலை, மகரகம, மற்றும் பமுனுவ பகுதிகளிலிருந்து துணைக் கொத்துகள் பதிவாகியுள்ளன.
அதைத் தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளில் துணைக் கொத்துகள் தோன்றியதாக கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan