பொதுஜன பெரமுனவிடம் மகிந்த கோரிக்கை : செய்திகளின் தொகுப்பு
ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) பொதுஜன பெரமுனவிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நடப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வேட்பாளராக இருப்பார் என்பதை நாட்டின் அரசியல் தரப்பின் சில பிரிவினர் இதுவரை நம்பவில்லை என கூறப்படுகின்றது.
பெரும்பாலும், பசில் ராஜபக்சவுக்கு ஏற்கனவே வழங்கிய உறுதிமொழியின்படி, எதிர்வரும் 15ஆம் திகதியளவில் அவர் தமது வேட்பாளர் நிலைப்பாட்டை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு.....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
