வாடகை வீடுகள் இல்லை - பணமும் இல்லை : அரசாங்கத்தின் அறிவிப்பால் ஏமாற்றமடைந்துள்ள மக்கள்

Sri Lanka Upcountry People Sri Lankan Peoples President of Sri lanka Disaster Cyclone Ditwah
By Benat Feb 27, 2026 12:52 PM GMT
Report

 டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மலையக மக்களுக்கு வாடகை வீடும் இல்லை, அதற்கு தருவதாக அரசாங்கம் கூறிய நிதியும் கிடைக்கவில்லை என்று சிவில் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே குற்றம் சுமத்தியுள்ளார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

டித்வாவால் பாதிக்கப்பட்ட மலையக மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் எந்தவொரு தேவையையும் பூர்த்தி செய்யாமல் ரதல்ல பகுதிக்கு ஜனாதிபதி வருகைத் தந்து ஊடக நிகழ்ச்சியொன்றை நடத்திச் சென்றிருக்கின்றார்.

கொழும்பில் அதிகாலை கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்! தலைமறைவான கும்பல்

கொழும்பில் அதிகாலை கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்! தலைமறைவான கும்பல்

வாடகைப் பணம் எங்கே..

டித்வாவால் பாதிக்கப்பட்ட மக்கள் வாடகை வீட்டுக்குச் செல்லுமாறு அரசாங்கம் அறிவுறுத்தினாலும், வாடகை செலுத்த பணம் வழங்குவதற்கான ஒரு அமைப்பை இன்னும் அரசாங்கம் உருவாக்கவில்லை. வாடகை வீடும் இல்லை.

டித்வாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் என்று கூறப்பட்ட, ஒரு கோடி ரூபாவுக்கு வீடு கட்டியவர்கள், நிலம் வாங்கியவர்கள் அல்லது ஐம்பது லட்சத்தில் வீடு கட்டியவர்கள் என்று மலையகத்தில் இதுவரை யாரும் இல்லை.

வாடகை வீடுகள் இல்லை - பணமும் இல்லை : அரசாங்கத்தின் அறிவிப்பால் ஏமாற்றமடைந்துள்ள மக்கள் | Dithwa Cyclone Effect

இதுவரை அப்படியே எதுவுமே அறியாத மக்கள் மலையகத்தில் இருக்கின்றார்கள். இந்த மக்களுக்கு உதவுவதற்கு எதிர்க்கட்சிகள் எந்தக் குரலும் எழுப்பவில்லை.

அவர்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை, பிரதமரின் உடை, ஜனாதிபதியின் சட்டைப் பொத்தான் மற்றும் அவர்களுக்கு ஆங்கிலம் பேச முடியும் இல்லையான என்பது மட்டுமே. ஒரு அரசாங்கமாக மக்களுக்கு ஒரு தீர்வை வழங்குமாறு நாங்கள் வலியுறுத்துகின்றோம் என குறிப்பிட்டுள்ளார். 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வீட்டில் கட்டப்பட்டிருக்கும் பதாகை! சர்ச்சையை கிளப்பும் விமல்...

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வீட்டில் கட்டப்பட்டிருக்கும் பதாகை! சர்ச்சையை கிளப்பும் விமல்...

வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US