கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்தார் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்
Sri Lanka
Eastern Province
By H. A. Roshan
இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் டேவிட் பைன் ( David Pine) மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு வியாழக்கிழமை (26) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இதில் சுற்றுலாத் துறை , மீன்பிடி மற்றும் எரிசக்தி துறைகள் குறித்து தூதுவரும் ஆளுநரும் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினர்.
இதன் போது கிழக்கு ஆளுனரால் உயர்ஸ்தானிகருக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.






திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 21 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US