நாடு முழுவதும் உள்ள ஆலயங்களில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு ஆராதனை

Sri Lanka Sri Lankan Peoples Festival
By Independent Writer Jan 01, 2025 06:12 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

மலர்ந்துள்ள புதிய ஆண்டினை வரவேற்று நள்ளிரவு முதல் இசை நிகழ்ச்சிகள், நாட்டிய நடனங்கள், வான வேடிக்கைகள் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து இன்று (01.01.2025) மலர்ந்துள்ள புதிய புத்தாண்டினை வரவேற்று ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.

தமிழரசுக் கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே சுமந்திரனின் நிலைப்பாடு : யோதிலிங்கம்

தமிழரசுக் கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே சுமந்திரனின் நிலைப்பாடு : யோதிலிங்கம்

மட்டக்களப்பு

ஆங்கில புதுவருடப் பிறப்பை முன்னிட்ட நள்ளிரவு விசேட ஆராதனை மட்டக்களப்பு குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார் தேவாலயத்தில் ஸ்ரீஇடம்பெற்றது.

நாடு முழுவதும் உள்ள ஆலயங்களில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு ஆராதனை | New Year Special Events In Various Parts Country

இந்நிகழ்வுகள் ஆலய அருட்தந்தை ஹர்சதன் ரிச்சட்ஸன் தலைமையில் இடம்பெற்றதுடன், திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இவ்ஆராதனையில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

செய்தி - ருசாத்

மன்னார் 

மன்னார் மறைமாவட்டத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி கடும் மழைக்கு மத்தியில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள ஆலயங்களில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு ஆராதனை | New Year Special Events In Various Parts Country

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ, இந்த ஆண்டின் ஆசீர்வாதங்கள் உங்கள் அனைவருக்கும் நிரம்பக் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

நாடு முழுவதும் உள்ள ஆலயங்களில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு ஆராதனை | New Year Special Events In Various Parts Country

மேலும், பிறந்துள்ள 2025 ஆம் ஆண்டு உங்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான எதிர்பார்ப்பு தரக்கூடிய ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன்.என அவர் தெரிவித்தார்.

செய்தி - ஆஷிக் 

மலையகம்

புதிய ஆண்டினை வரவேற்று மலையக ஆலங்களில் விசேட பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.

நாடு முழுவதும் உள்ள ஆலயங்களில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு ஆராதனை | New Year Special Events In Various Parts Country

நுவரெலியா மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் புத்தாண்டு விசேட பூஜைகள் ஆலய பிரதம குரு சந்திரநந்த குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

செய்தி - மலைவாஞ்சன், திருமல்

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் புத்தாண்டினை வரவேற்கும் முகமாக நல்லூர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றது.

நாடு முழுவதும் உள்ள ஆலயங்களில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு ஆராதனை | New Year Special Events In Various Parts Country

செய்தி - தீபன்

கிளிநொச்சி 

புதுவருட நள்ளிரவு திருப்பலி ஆராதனை பூசை வழிபாடுகள் கிளிநொச்சியிலுள்ள தேவாலயங்களில் சிறப்பாக நடைபெற்றது.

நாடு முழுவதும் உள்ள ஆலயங்களில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு ஆராதனை | New Year Special Events In Various Parts Country

கிளிநொச்சி 155ம் கட்டை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற புதுவருட பூசை வழிபாடுகளில் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

நாட்டு மக்களுக்கு பிரதமர் விடுத்துள்ள அழைப்பு

நாட்டு மக்களுக்கு பிரதமர் விடுத்துள்ள அழைப்பு

க்ளீன் ஶ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

க்ளீன் ஶ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US