நாட்டு மக்களுக்கு புதிய இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்த அநுர தரப்பு

Anura Kumara Dissanayaka President of Sri lanka Bimal Rathnayake Landslide In Sri Lanka Floods In Sri Lanka
By Rukshy Dec 15, 2025 07:45 AM GMT
Report

போக்குவரத்து அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) மற்றும் அமைச்சின் டிஜிட்டல் பணிக்குழுவுடன் இணைந்து, நாட்டிலுள்ள வீதிகள் தொடர்பான பிரச்சினைகளை மக்கள் முறைப்பாடு அளிப்பதற்காக ஒரு புதிய பொது இணையத்தளத்தை ஆரம்பித்துள்ளது.

road-lk.org என்ற இணையத்தள முகவரி ஊடாக குறித்த இணையதளத்திற்குப் பிரவேசிக்க முடியும்.

இலங்கையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெருமளவு மக்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெருமளவு மக்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்

தரவை அணுகுவதற்கான அனுமதி 

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக வீதிகளுக்கு ஏற்பட்ட சேதங்களைத் தொடர்ந்து, இந்த புதிய முறைமை ஒரு பரீட்சார்த்த திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது எதிர்காலத்தில் நிரந்தரமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டு மக்களுக்கு புதிய இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்த அநுர தரப்பு | New Website Launched Sri Lanka

வீதி சேதம், மூடல்கள், விபத்துகள் மற்றும் நடைமுறையில் உள்ள திருத்தங்கள் போன்றவற்றை மக்கள் குறித்த நேரத்தில் (Real-time) முறைப்பாடு அளிக்க இந்த தளம் அனுமதிக்கிறது.

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறித்த இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்துப் பேசுகையில், "இந்த தளம் வீதிப் பிரச்சினைகள் குறித்த உடனடி தகவல்களைச் சேகரிக்க உதவுகிறது" என்று குறிப்பிட்டார்.

முறைப்பாடுகளை சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சமர்ப்பிக்கலாம். முறைப்பாட்டுடன் தொடர்புடைய புகைப்படங்களைச் சமர்ப்பிக்குமாறு பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

சமர்ப்பிக்கப்படும் முறைப்பாடுகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) அதிகாரிகளால் சரிபார்க்கப்படும். சரிபார்க்கப்பட்ட பின்னர், அந்தப் பிரச்சினைகள் தேசிய வீதி வரைபடத்தில் (National Road Map) குறிக்கப்படும். மாகாண வீதி அதிகாரசபைகளுக்கும் இந்தத் தரவை அணுகுவதற்கான அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் : இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

சிட்னி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் : இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US